Saturday, December 25, 2010

நான் பயணிக்கிறேன்

தினமும் நான் பயணிக்கிறேன் ... ஆனால்


என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன் -  "தனியாக..."

No comments: