புரியாத பக்கங்கள்
Tuesday, June 14, 2011
வாழ்கை புத்தகம்
வாழ்கை ஒரு எழுதி முடிக்கப்பட்ட புத்தகம். ஆனால் எத்துனை பாகங்கள் என்று எவருக்கும் தெரியாது !!!
Friday, January 7, 2011
Monday, January 3, 2011
இந்தியா காதலின் பூமிதான்
ஐரோப்பாவில் கல்யாண தோல்வி அதிகம் ...
இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம் ...
இந்தியா காதலின் பூமிதான் ...!
காதலர் பூமி அல்ல ... :-(
-வைரமுத்து
இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம் ...
இந்தியா காதலின் பூமிதான் ...!
காதலர் பூமி அல்ல ... :-(
-வைரமுத்து
உருகுது மனம்
கன்னி அவள் கயல் விழி காட்டி ..
காதல் எனும் மலர் சோலை தனை தன் சேலையாக்கி..
அன்னம் என நடந்து வரும் போது ...
பகலவன் கண்ட பனிபோல் ..
உருகுது மனம் ..
அவள் வருகைக்காக காத்திருக்குது தினம் !!!
Thursday, December 30, 2010
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
மலர்ந்திடும் புத்தாண்டு நம் மக்கள் அனைவரின் உள்ளத்திலும் அமைதியையும் , ஆனந்ததையும் கொடுக்கும் அன்பு மலராக இருக்கட்டும் .. இணைய நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். . !!!
Wednesday, December 29, 2010
உன் கண்ணசைவில் !
நித்தம் என் பேனா மை தீர கவிதை எழுதி முடிக்கிறேன் ...
ஆனாலும் மறுநாள் ஒரு கவிதை காட்டி சிரிக்கிறாய் ... உன் கண்ணசைவில் !!!
ஆனாலும் மறுநாள் ஒரு கவிதை காட்டி சிரிக்கிறாய் ... உன் கண்ணசைவில் !!!
Tuesday, December 28, 2010
கனமாகி போனது
விரல் சொடுக்கும் நேரத்தில் என் இதயம் கனமாகி போனது ... நீ விரல் சொடுக்கி சொன்ன ஒரு வார்த்தையில் ...!
மௌனம்
உன்னிடம் எனக்கு பிடித்ததே உன் மௌனம் தான் ... ஆனாலும் உதிரும் ஓர் இரு வார்த்தைக்காக உருக துடிக்குது மனம் !!!
Saturday, December 25, 2010
நான் பயணிக்கிறேன்
தினமும் நான் பயணிக்கிறேன் ... ஆனால்
என் அனைத்துப் பயணங்களிலும்
உன்னுடனே பயணிக்கிறேன் - "தனியாக..."
Subscribe to:
Posts (Atom)

