Tuesday, June 14, 2011

ஏமாற்றம்

அன்புல மட்டும் இல்லைங்க ... எதுலையும் எதிர்பார்ப்ப வச்சுடா ஏமாற்றம் தான் மிஞ்சும் !!!!

வாழ்கை புத்தகம்

வாழ்கை ஒரு எழுதி முடிக்கப்பட்ட புத்தகம். ஆனால் எத்துனை பாகங்கள் என்று எவருக்கும் தெரியாது !!!

மவுனம்

மவுனம் உலகெங்கும் போற்றபடுகின்ற ஒரு உன்னத மொழி ... காதலர்களால் மட்டும் வெறுக்கப்படும் !!!