Tuesday, June 14, 2011

ஏமாற்றம்

அன்புல மட்டும் இல்லைங்க ... எதுலையும் எதிர்பார்ப்ப வச்சுடா ஏமாற்றம் தான் மிஞ்சும் !!!!

வாழ்கை புத்தகம்

வாழ்கை ஒரு எழுதி முடிக்கப்பட்ட புத்தகம். ஆனால் எத்துனை பாகங்கள் என்று எவருக்கும் தெரியாது !!!

மவுனம்

மவுனம் உலகெங்கும் போற்றபடுகின்ற ஒரு உன்னத மொழி ... காதலர்களால் மட்டும் வெறுக்கப்படும் !!!

Monday, January 3, 2011

இந்தியா காதலின் பூமிதான்

ஐரோப்பாவில் கல்யாண தோல்வி அதிகம் ...
இந்தியாவில் காதல் தோல்விகள் அதிகம் ...
இந்தியா காதலின் பூமிதான் ...!
காதலர் பூமி அல்ல ... :-(
-வைரமுத்து

காதலித்து பார்

அகிம்சையின் இம்சையை அறிய வேண்டுமா ? காதலித்து பார் !!!  - வைரமுத்து

உருகுது மனம்

கன்னி அவள் கயல் விழி காட்டி ..
காதல் எனும் மலர் சோலை தனை தன் சேலையாக்கி..
அன்னம் என நடந்து வரும் போது ...
பகலவன் கண்ட பனிபோல் ..
உருகுது மனம் .. 
அவள் வருகைக்காக காத்திருக்குது தினம் !!!